1693
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 6வது நாளாக கடும் வீழ்ச்சியைடைந்ததால், ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எ...